news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம்
tv

Also Watch

tv

Read this

மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம்

துர்காபூர், மேற்கு வங்கம்

21

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
West bengal

மேற்கு வங்க மாநிலம் துர்காபூர் மருத்துவ கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் நான்காவது குற்றவாளியை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.இந்த தனியார் மருத்துவக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் ஒடிசாவை சேர்ந்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவில் சிலரால் இழுத்து செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மூன்று பேரை மேற்கு வங்க போலீசார் கைது செய்து பத்து நாள் கஸ்டடியில் எடுத்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே, ஒடிசா மாநில மகளிர் ஆணைய அதிகாரிகள் துர்காபூருக்கு சென்று பாதிக்கப்பட்ட மாணவியின் குடும்பத்தினரை சந்தித்து விசாரணை நடத்தினர்.

மாணவி பாலியல் பலாத்காரம் தொடர்பாக மேற்கு வங்க அரசு எடுத்துள்ள போலீஸ் நடவடிக்கை குறித்தும் அவர்கள் ஒடிசா அரசுக்கு அறிக்கை அளிக்க உள்ளனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

அசாம் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா தேர்வு

2
4 hrs 50 mins agoshare
ஹிமந்த பிஸ்வா சர்மா








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved