news-tamil-logo

3/22/2026, 4:20:33 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews இந்தியா வர உள்ள கனடா வெளியுறவுத்துறை அமைச்சர்
tv

Also Watch

tv

Read this

இந்தியா வர உள்ள கனடா வெளியுறவுத்துறை அமைச்சர்

டெல்லி

Posted on: Oct 12, 2025 06:48 AM

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Canada Minister

கனடா வெளியுறவுத்துறை அமைச்சர் அனிதா ஆனந்த், அக்டோபர் 12-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது அவர், வர்த்தகம், முதலீடு மற்றும் வேலைவாய்ப்பு குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரை சந்தித்து ஆலோசனை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிதா ஆனந்த், தமிழகத்தை சேர்ந்த தந்தை மற்றும் பஞ்சாப்பை சேர்ந்த தாயாருக்கும் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 39 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved