Also Watch
Read this
By: Web Team

சட்டவிரோத சூதாட்ட செயலி தொடர்பான பணமோசடி வழக்கில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, நடிகை ஊர்வதி ரவுதேலா, நடிகர் சோனுசூட், திரிணமுல் காங்கிரஸ் முன்னாள் எம்பி மிமி சக்கரவர்த்தி ஆகியோரின் 7 கோடியே 90 லட்சம் ரூபாய் அசையும், அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்தத் தொழிலில் சம்பாதித்த பணத்தை மறைப்பதற்காக விளம்பரங்களுக்காக பயன்படுத்தப்பட்டதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக கிரிக்கெட் வீரர்கள் யுவராஜ் சிங், ராபின் உத்தப்பா, சோனுசூட், ஊர்வசி ரவுடேலா உள்ளிட்டோரிடஉள்ளிட்டோரிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வந்தது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved