news-tamil-logo

3/22/2026, 9:45:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews குப்வாரா, உரி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்.. 7வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்
tv

Also Watch

tv

Read this

குப்வாரா, உரி பகுதிகளில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்.. 7வது நாளாக பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்

பதிலடி கொடுத்து வரும் இந்தியா

Posted on: May 01, 2025 10:55 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
பதிலடி கொடுத்து வரும் இந்தியா

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் 7 ஆவது நாளாக அத்து மீறி தாக்குதல் நடத்தியது. இதற்கு இந்திய ராணுவம் சார்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது.

பஹல்காமில் நடத்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு எதிரான பல அதிரடி முடிவுகளை இந்தியா எடுத்துள்ள நிலையில், காஷ்மீரின் குப்வாரா, உரி, அக்னூர் பகுதிகளில் உள்ள எல்லை கட்டுப்பாட்டு கோட்டருகே பாகிஸ்தான் ராணுவம் 7 ஆவது நாளாக அத்துமீறி தாக்குதல் நடத்தியது.

இதற்கு இந்திய ராணுவத்தினரும் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கார் பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

0
11 mins agoshare
South korea








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved