மும்பையில் பணி நேரம் முடிந்ததால் விமானத்தை இயக்க மறுத்த விமானி உடன் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உள்வரும் விமானம் தாமதமாக வந்தது, வான்வழிப் போக்குவரத்து நெரிசல் மற்றும் பணியாளர்கள் தங்களின் பணி நேர வரம்புகளை மீறியது உள்ளிட்ட பல காரணங்களால், விமானம் மும்பையில் இருந்து தாய்லாந்துக்கு புறப்படுவதில் 3 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாக இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.இதையும் படியுங்கள் : டெல்லி கார் குண்டுவெடிப்பு வழக்கு