news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews நிலுவையில் உள்ள கல்வி நிதியை விடுவிக்க வேண்டுகோள்
tv

Also Watch

tv

Read this

நிலுவையில் உள்ள கல்வி நிதியை விடுவிக்க வேண்டுகோள்

மாநிலங்களவை

8

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
MP Wilson speech

தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய கல்வி நிதி 3 ஆயிரத்து 548 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக எம்பி வில்சன் வலியுறுத்தி உள்ளார். நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரில் பேசிய அவர் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் வழங்கவேண்டிய 3 ஆயிரத்து 112 கோடி ரூபாய் நிதி மற்றும் நெல் கொள்முதல் மற்றும் மானியங்களுக்கான நிலுவைத் தொகை 2 ஆயிரத்து 670 கோடி ரூபாயை வழங்க வலியுறுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நாதகவினரின் தேர்தல் பிரச்சாரத்தை தடுத்து நிறுத்தியதாக புகார்

2
7 hrs 7 mins agoshare
KSG NTK








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved