news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews இந்திய ஆயுதப்படைகளை பாராட்டி தீர்மானம்..
tv

Also Watch

tv

Read this

இந்திய ஆயுதப்படைகளை பாராட்டி தீர்மானம்..

மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்

29

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
2

மத்திய அரசின் பொறுப்பற்ற தன்மையால் பஹல்காம் தாக்குதல் நிகழ்ந்ததாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி குற்றம்சாட்டியுள்ளார்.

மேற்கு வங்க சட்டப்பேரவையில்இந்திய ஆயுதப்படையினரை பாராட்டி கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் போது பேசிய அவர், முப்படைகளின் வீரத்தை பாஜக அரசியலாக்குவதாக சாடினார்.

பஹல்காமில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்திய இடத்தில் பாதுக்காப்பு படையினர் இல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய மம்தா பானர்ஜி, இந்த நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறிய பாஜக அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

நிலப்பிரச்சனை தொடர்பாக ஏற்பட்ட தகராறு

0
17 mins agoshare
மாவட்ட செயலாளருக்கு மண்டை உடைப்பு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved