news-tamil-logo

3/22/2026, 12:18:03 PM

news-tamil-logo
more
Advertisement
Home indianews 5 பள்ளத்தாக்கு மாவட்டங்களில் தேடுதல் நடவடிக்கை..
tv

Also Watch

tv

Read this

5 பள்ளத்தாக்கு மாவட்டங்களில் தேடுதல் நடவடிக்கை..

ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல்

Posted on: Jun 15, 2025 08:12 AM

12

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
35

மணிப்பூரில் 5 மாவட்டங்களில் ராணுவம், துணை ராணுவம் மற்றும் மாநில காவல்துறை இணைந்து கூட்டாக நடத்திய சோதனையில், ஏராளமான ஆயுதங்கள் மற்றும் வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஜூன் 13, 14 ஆகிய தேதிகளின் இடைப்பட்ட இரவில், மணிப்பூர் காவல்துறை, மத்திய பாதுகாப்பு படை, ராணுவம் மற்றும் அசாம் ரைபிள்ஸ் படையின் கூட்டுக் குழுக்களால் 5 பள்ளத்தாக்கு மாவட்டங்களின் புறநகர் பகுதிகளில் இந்த தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது.

அந்த சோதனையின் போது, 328 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக மணிப்பூர் காவல்துறை உயரதிகாரி தெரிவித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

CPM கட்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

1
18 mins agoshare
CPM 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved