news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews நாடாளுமன்றத்தில் விவாதிக்க சோனியா காந்தி வலியுறுத்தல்
tv

Also Watch

tv

Read this

நாடாளுமன்றத்தில் விவாதிக்க சோனியா காந்தி வலியுறுத்தல்

Sonia Gandhi

20

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Soniya ghandi

சோனியா காந்தி வலியுறுத்தல் :

ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்ட விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தி உள்ளார்.

கமேனி கொலை விவகாரத்தில் மத்திய அரசு மௌனம் காப்பது இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையின் நம்பகத்தன்மை மற்றும் திசை குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ஈரான் மீதான அமெரிக்க - இஸ்ரேல் தாக்குதல் குறித்து கருத்து தெரிவிக்காமல், ஈரானின் பதிலடி தாக்குதலுக்கு மட்டும் கண்டனத்தை தெரிவித்திருப்பது நாட்டின் நடுநிலையான போக்கு அல்ல எனவும், பொறுப்பை தட்டிக் கழிப்பதாகும் எனவும் விமர்சித்துள்ளார்.

Related Link
போர் காரணமாக ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான்

போர் காரணமாக ஹார்முஸ் நீரிணையை மூடிய ஈரான்



SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக மீது அமைச்சர் ஆதவின் குற்றச்சாட்டை எப்படி பார்ப்பது?

0
1 hr 33 mins agoshare
RDXbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved