news-tamil-logo

3/22/2026, 3:36:18 AM

news-tamil-logo
more
Advertisement
Home indianews பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலால் நீடிக்கும் பதற்றம்.. பூஞ்ச், ராஜோரி பகுதிகளில் வாகனச் சோதனை தீவிரம்
tv

Also Watch

tv

Read this

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலால் நீடிக்கும் பதற்றம்.. பூஞ்ச், ராஜோரி பகுதிகளில் வாகனச் சோதனை தீவிரம்

வாகனச் சோதனை தீவிரம் !

Posted on: May 06, 2025 09:49 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
4

பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறலால் ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் ராஜோரி பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், எல்லைப் பகுதிகளில் ஊடுருவல் மற்றும் நாசவேலை நடவடிக்கைகளைத் தடுக்க பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாகனங்களை தீவிரமாகச் சோதனை செய்து, முக்கியப் பகுதிகளில் முழுமையான சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
10 hrs 55 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved