news-tamil-logo

3/15/2026, 4:24:13 PM

news-tamil-logo
more
Home indianews புதிய சுதந்திர தேவி சிலையை திறந்து வைத்த தலைமை நீதிபதி.. சிலையில் இருந்து கறுப்பு துணி அகற்றம்
tv

Also Watch

tv

Read this

புதிய சுதந்திர தேவி சிலையை திறந்து வைத்த தலைமை நீதிபதி.. சிலையில் இருந்து கறுப்பு துணி அகற்றம்

உச்சநீதிமன்ற வளாகம், டெல்லி

Posted on: Oct 17, 2024 08:49 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
உச்சநீதிமன்ற வளாகம், டெல்லி

உச்சநீதிமன்ற நூலகத்தில் புதிய சுதந்திர தேவி சிலையை தலைமை நீதிபதி சந்திரசூட் திறந்து வைத்தார்.

பொது சிவில் சட்டத்தின் அடையாளமாகவும், சட்டம் குருடு அல்ல என்பதை உணர்த்தவும், சிலையில் இருந்து கறுப்பு துணி அகற்றப்பட்டதோடு, இடது கையில் தராசுக்கு பதிலாக அரசியல் சாசன புத்தகம் உள்ளது.


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசாரணையை தீவிரப்படுத்த சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

0
1 hr 53 mins agoshare
Faruk








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved