news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
tv

Also Watch

tv

Read this

டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி

டெல்லி

19

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
Carge

வரலாற்றிலேயே இல்லாத வகையில் இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ள மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே, இந்திய ரூபாய்க்கு உலகில் எங்குமே மதிப்பில்லை என விமர்சித்தார். நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,ஒன்றிய பாஜக கூட்டணி அரசின் கொள்கைகள் இந்திய ரூபாயை பலவீனப்படுத்தி விட்டதாக குற்றஞ்சாட்டினார்.

மத்திய பாஜக கூட்டணி அரசின் கொள்கைகள் சிறப்பாக இருந்திருந்தால் ரூபாயின் மதிப்பு உயர்ந்திருக்கும் என்ற கார்கே, நமது பொருளாதார நிலைமை சரியாக இல்லை என்பதை ரூபாயின் சரிந்து வரும் மதிப்பு காட்டுவதாக கூறினார்.அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 90.40 ஆக படு பாதாளத்திற்கு சென்றுள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்தில் பிரதமர் மோடி - கோவையில் வாக்கு சேகரிப்பு

19
2 hrs 50 mins agoshare
பிரதமர் மோடி உரைbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved