Also Watch
Read this
By: Manigandan Raja

தமிழக சட்டமன்றத் தேர்தல் தொடர்பாக டெல்லியில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் முக்கிய ஆலோசனை நடைபெற உள்ளது.
இதற்காக டெல்லி செல்லும் தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசனை நடத்துகிறார்.
சட்டமன்றத் தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : சட்டவிரோதமாக செயல்பட்ட 242 ஆன்லைன் சூதாட்ட செயலிகள்
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved