news-tamil-logo

3/15/2026, 10:53:34 AM

news-tamil-logo
more
Home indianews சட்டவிரோதமாக செயல்பட்ட 242 ஆன்லைன் சூதாட்ட செயலிகள்
tv

Also Watch

tv

Read this

சட்டவிரோதமாக செயல்பட்ட 242 ஆன்லைன் சூதாட்ட செயலிகள்

gambling apps

Posted on: Jan 17, 2026 11:54 AM

8

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
INDIA AD

சட்டவிரோதமாக செயல்பட்ட 242 ஆன்லைன் சூதாட்ட தளங்களை மத்திய அரசு முடக்கியது. நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட ஆன்லைன் கேமிங் மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை மசோதா-2025-க்கு குடியரசுத்தலைவ திரவுபதி முர்மு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஒப்புதல் அளித்தார்.

இந்தச் சட்டம் அமலுக்கு வந்ததையடுத்து, சட்டவிரோத ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்ட தளங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை மத்திய அரசு மேலும் தீவிரப்படுத்தியது. இந்நிலையில், சட்டவிரோதமாக செயல்பட்ட 242 சூதாட்ட இணையதள பக்கங்களை மத்திய அரசு முடக்கியது.

இதையும் படியுங்கள் : பணி நேரம் முடிந்ததால் விமானம் இயக்க மறுப்பு


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதி மையம் மீது தாக்குதல்

0
13 mins agoshare
Iran tank








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved