news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home indianews டிரம்ப் பொய் பேசுகிறார் என்பதை தெளிவுபடுத்தவில்லை..
tv

Also Watch

tv

Read this

டிரம்ப் பொய் பேசுகிறார் என்பதை தெளிவுபடுத்தவில்லை..

கடுமையாக சாடிய ராகுல் காந்தி

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

பாகிஸ்தானுக்கு சீனா எல்லா வகையிலும் உதவி செய்தது என்பது தெரிந்திருந்தும் பிரதமரோ பாதுகாப்புத்துறை அமைச்சரோ சீனா பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி சாடினார்.

அதேபோல், இந்தியா - பாகிஸ்தான் இடையே அமைதி ஏற்படுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறிய கூற்றை பிரதமர் நேரடியாக மறுக்கவில்லை எனவும்
கடுமையாக விமர்சித்தார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஜனநாயகன் டிக்கெட் முன்பதிவு தொடங்கியது..!!

2
1 hr 11 mins agoshare
Jana nayaganbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau