Also Watch
Read this
By: Web Team

எல்லா வீடுகளுக்கும் பாஜக சார்பில் சிந்தூர் எனப்படும் மங்கல குங்குமம் அனுப்ப ப்படும் திட்டத்தை கேலி செய்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், அவற்றை மோடியின் பெயரால் பெண்கள் தங்களது நெற்றியில் வைக்க வேண்டுமா?
இது என்ன ஒரு நாடு ஒரே கணவர் திட்டமா என சரமாரியாக கேள்வி எழுப்பி உள்ளார்.
பாஜக குங்குமத்தின் பெயரால் வாக்கு சேகரிப்பதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.