news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home indianews மண் சரிவு ஏற்பட்டு சாலை துண்டிப்பு சாலையை சீரமைக்கும் பணி தொடக்கம்..!
tv

Also Watch

tv

Read this

மண் சரிவு ஏற்பட்டு சாலை துண்டிப்பு சாலையை சீரமைக்கும் பணி தொடக்கம்..!

மூணாறு, கேரளா

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
THN Munnar landslide

கனமழை காரணமாக மண் சரிவு ஏற்பட்ட மூணாறில் உள்ள சாலையில் போக்குவரத்தை சீரமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறில் பெய்த கனமழை காரணமாக தாவரவியல் பூங்கா அருகிலுள்ள பழைய கல்லூரி பகுதியில் சாலை சேதமடைந்தது.

மண்சரிவை அகற்றி சாலையை சீரமைக்க பல நாட்கள்  ஆகும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு பெட்ரோல் கேனுடன் வந்த நபர்

1
5 hrs 57 mins agoshare
வேலூர்








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved