Also Watch
Read this
Posted on: Feb 09, 2026 11:47 AM
By: Manigandan Raja
அதிகாரபூர்வ செய்தி :
சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்ற ரசிகர்களிடம் இருந்து விசில் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை என தமிழ்நாடு கிரிக்கெட் அசோசியேசன் விளக்கம் விசில் தடைக்கும் பிசிசிஐ, ஐசிசி மற்றும் தங்களுக்கும் தொடர்பு இல்லை
விசிலுக்கு தடை என்ற தகவலை மட்டும் தங்களிடம் போலீசார் தெரிவித்தனர் நேற்று கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்ற ரசிகர்களிடம் இருந்து விசில் பறிமுதல் என தகவல்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved