Also Watch
Read this
By: Manigandan Raja
CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி :
அண்ணன் ஸ்டாலின் கொடுக்கும் சீர் ரூ.1000 என்கின்றனர் மகளிர் அதிமுக ஆட்சிக் காலத்தில் பொருளாதார வளர்ச்சி நின்றுவிட்டது அதிமுக ஆட்சிக் காலத்தில் வெறும் 0.07% மட்டுமே வளர்ச்சி 11 தோல்வி பழனிசாமி என்று அப்டேட் செய்து விடலாமா?
அடிச்சுக் கேட்டால் கூட சொல்லக் கூடாது என இபிஎஸ் இருக்கிறார் திருவள்ளூருக்கு செய்த திட்டங்களை பட்டியலிடும் முதலமைச்சர் தமிழ்நாடு முழுவதும் பரவலாக்கப்பட்ட வளர்ச்சி - முதலமைச்சர் காலை, மாலை என திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன்.
சிறுமி டான்யாவை நினைத்து உருக்கமாக பேசும் முதலமைச்சர் முகச் சிதைவால் பாதிக்கப்பட்ட சிறுமி டான்யா குறித்து பேச்சு டான்யா குறித்து நாசரிடம் விசாரித்துக் கொண்டே இருந்தேன் போட்டி அரசாங்கம் நடத்துவதற்காக வந்தவர் ஆர்.என்.ரவி.
தமிழ்நாடு என்ற பெயரை நம்மால் விட்டுக் கொடுக்க முடியுமா? தமிழ்நாட்டை உடைப்போம் என திமிராகப் பேசினார்கள் நான் இருக்கும் வரை தமிழ்நாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது மும்மொழிக் கொள்கையை கொண்டு வருவோம் என்கிறார்கள்.
தமிழ்நாட்டு அரசியலின் சூப்பர் ஸ்டார் திமுக தேர்தல் அறிக்கை ரூ.8000 கூப்பன் குறித்து மகளிர் பேசத் தொடங்கி விட்டனர் வீட்டு உபயோக பொருட்களை புதிதாக வாங்கிக் கொள்ளலாம் கூப்பனை வைத்து பழைய பொருட்களை எக்சேஞ்ச் செய்து கொள்ளலாம்.
வடக்கு வாழ்கிறது..தெற்கு தேய்கிறது.. என்ற பேச்சு ஒழிந்தது தமிழகத்தில் கலவரத்தை உருவாக்க நினைத்தது பாஜக.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved