Also Watch
Read this
Posted on: Jun 17, 2025 06:19 AM
By: Web Team
ஈரான் தலைநகர் தெஹ்ரானில் இருந்து மக்கள் வெளியேறுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் வலியுறுத்தல் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்த நிலையில் எச்சரிக்கை.
தெஹ்ரானில் பதற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்து கொத்துக்கொத்தாக வெளியேறும் மக்கள் கார்களில் பாதுகாப்பான இடங்களுக்கு குடும்பத்தினருடன் வெளியேறும் மக்கள்.
மக்கள் வெளியேற்றத்தால் தெஹ்ரானில் பல இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஈரான் மறுத்த நிலையில் எச்சரிக்கை.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved