Also Watch
Read this
By: Web Team
2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையை கோவையில் இன்று தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி பரப்புரை தொடக்கத்தை ஒட்டி தேக்கம்பட்டி வனபத்திரகாளியம்மனை தரிசிக்கிறார் இபிஎஸ்.
கோவில் வழிபாட்டை தொடர்ந்து திருமண மண்டபத்தில் விவசாயிகளை நேரில் சந்திக்கும் இபிஎஸ் மாலை 4.35 மணிக்கு மேட்டுப்பாளையம் -ஊட்டி சாலை, காந்தி சிலை அருகே இபிஎஸ் ரோடு ஷோ.
மாலை 5மணிக்கு மேட்டுப்பாளையம் பேருந்துநிலையம் அருகில் வாகனத்தில் நின்றவாறு இபிஎஸ் பரப்புரை .
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved