news-tamil-logo

3/22/2026, 4:18:43 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews தேர்தல் பரப்புரையை தொடங்கும் இபிஎஸ்..!
tv

Also Watch

tv

Read this

தேர்தல் பரப்புரையை தொடங்கும் இபிஎஸ்..!

தேர்தல் பரப்புரை இபிஎஸ்

Posted on: Jul 07, 2025 06:40 AM

25

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான பரப்புரையை கோவையில் இன்று தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி  பரப்புரை தொடக்கத்தை ஒட்டி தேக்கம்பட்டி வனபத்திரகாளியம்மனை தரிசிக்கிறார் இபிஎஸ்.

கோவில் வழிபாட்டை தொடர்ந்து திருமண மண்டபத்தில் விவசாயிகளை நேரில் சந்திக்கும் இபிஎஸ் மாலை 4.35 மணிக்கு மேட்டுப்பாளையம் -ஊட்டி சாலை, காந்தி சிலை அருகே இபிஎஸ் ரோடு ஷோ.

மாலை 5மணிக்கு மேட்டுப்பாளையம் பேருந்துநிலையம் அருகில் வாகனத்தில் நின்றவாறு இபிஎஸ் பரப்புரை .

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
11 hrs 37 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved