news-tamil-logo

3/15/2026, 10:16:20 AM

news-tamil-logo
more
Home justnownews ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை! நீதிமன்றம் அதிரடி..!
tv

Also Watch

tv

Read this

ஞானசேகரனுக்கு ஆயுள் தண்டனை! நீதிமன்றம் அதிரடி..!

ஆயுள் தண்டனை

Posted on: Jun 02, 2025 06:40 AM

30

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ஞானசேகரனுக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு  அபராத தொகையை பாதிக்கப்பட்ட மாணவிக்கு வழங்கவும் மகளிர் நீதிமன்றம் உத்தரவு.

30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவு.

மாணவியை செல்ல விடாமல் சட்டவிரோதமாக தடுத்து நிறுத்துதல் - 3 மாசம்

மாணவியை வலுக்கட்டாயமாக கடத்தி ஆசைக்கு இணங்க வைத்தல் -10 ஆண்டுகள்

மாணவியிடம் விருப்பத்துக்கு மாறாக அத்துமீறி நடத்தல் - 3  வருடம்

பாலியல் வன்கொடுமை - 30 ஆண்டுகள் தண்டனை குறைப்பு இல்லாமல் ஆயுள் - 25,000 அபராதம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வளைகுடா நாடுகளில் தீவிரமடையும் போர்"

0
2 mins agoshare
Iran 1








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved