news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews காலை உணவில் கிடந்த பல்லி..! அரசுப்பள்ளியில் பரபரப்பு.
tv

Also Watch

காலை உணவில் கிடந்த பல்லி..! அரசுப்பள்ளியில் பரபரப்பு.

குழந்தைகளுக்கு வாந்தி

3

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அரசுப் பள்ளி காலை உணவில் பல்லி

பூந்தமல்லி அரசு உதவி பெறும் பள்ளி காலை உணவில் பல்லி கிடந்ததால் அதிர்ச்சி  காலை உணவு சாப்பிட்ட 17 குழந்தைகளுக்கு வாந்தி; மருத்துவமனையில் அனுமதி வழக்கம் போல் காலையில் உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்த அரசுப் பள்ளி மாணவர்கள்.

உணவில் பல்லி இருந்ததை கண்டு அதிர்ந்த பணியாளர் மாணவர்களை உன்ன வேண்டாம் என தடுத்தார் மாணவர்களை உடனடியாக பூந்தமல்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிப்பு.

Related Link
என்ன பிரச்சனை உங்களுக்கு? - சுப்ரீம் கோர்ட் அதிரடி கேள்வி

என்ன பிரச்சனை உங்களுக்கு? - சுப்ரீம் கோர்ட் அதிரடி கேள்வி

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

திமுக, அதிமுகவை ‘குப்பைகள்’ என விமர்சித்த தவெக நகர செயலாளர்

0
share
news imagebutton





news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved