Also Watch
Read this
Posted on: Apr 29, 2025 11:36 AM
By: Srini Vasan
கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என சட்டத்திருத்த மசோதா சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் கொண்டு வந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது..!
கடனை வசூலிக்கும் போது கடன் பெற்றவர்கள் தற்கொலை செய்து கொண்டால் பிணையில் வெளிவர முடியாது கடன் வழங்கும் நிறுவனங்களின் கட்டாய வசூலிப்பு முறைகளால் பொதுமக்கள் பாதிப்பு என மசோதா..!
கட்டாய கடன் வசூலில் ஈடுபட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை, ரூ.5 லட்சம் அபராதம் கடன வலுக்கட்டாயமாக வசூலித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என சட்டத்திருத்த மசோதா..!
சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் கொண்டு வந்த சட்டத்திருத்த மசோதா நிறைவேறியது
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved