news-tamil-logo

3/19/2026, 11:44:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home justnownews டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை மீண்டும் ED அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள்..
tv

Also Watch

tv

Read this

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை மீண்டும் ED அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள்..

விசாகனை மீண்டும் அழைத்து செல்லும்

Posted on: May 17, 2025 05:22 AM

13

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
30

டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனை மீண்டும் ED அலுவலகத்திற்கு அழைத்து சென்ற அதிகாரிகள்.

நேற்று விசாகனை அழைத்து சென்று 5 மணி நேரத்திற்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.

விசாகன் இல்லத்தின் ரெய்டு தொடரும் நிலையில் விசாகனை அழைத்து சென்ற அமலாக்கத்துறை அதிகாரிகள்.

2-வது முறையாக விசாகனை அமலாக்கத்துறை அலுவலத்திற்கு அழைத்து சென்று விசாரணை.





SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

13
28 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved