news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews ஆவேசத்தில் ராகுல் விட்ட ஒற்றை வார்த்தை -வெடித்த போர்
tv

Also Watch

tv

Read this

ஆவேசத்தில் ராகுல் விட்ட ஒற்றை வார்த்தை -வெடித்த போர்

டெல்லி

10

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

ராகுல் விட்ட ஒற்றை வார்த்தை -வெடித்த போர் : 

மகளிர் இடஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மீதான விவாதத்தில் ராகுல்காந்தி உரை ஓபிசி, பட்டியலின மக்களின் அதிகாரத்தை பறிக்கும் முயற்சி என ராகுல்காந்தி கண்டனம் "மக்களவை பிரதிநிதித்துவத்தில் சாதிவாரி கணக்கெடுப்பின் பலன்கள் இடம்பெறாமல் தடுக்க முயற்சி"  தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை குறைக்க மத்திய அரசு முயற்சி.

இந்தியாவின் தேர்தல் வரைப்படத்தையே மாற்ற மத்திய பாஜக அரசு முயற்சி மகளிர் மசோதாவின் பின் ஒளிந்துகொண்டு மத்திய அரசு தனது தேர்தல் நோக்கங்களை நிறைவேற்ற முயற்சி உண்மையில் மத்திய அரசின் செயல் வெட்கக் கேடானது என ராகுல்காந்தி குற்றச்சாட்டு.

மத்திய அரசு  மசோதா மகளிருக்கு கொண்டுவந்துள்ளது அதிகாரம் அளிப்பது தொடர்பானது அல்ல "மக்களவை பிரதிநிதித்துவத்தில் சாதிவாரி கணக்கெடுப்பின் பலன்கள் இடம்பெறாமல் தடுக்க முயற்சி" இந்துக்களான ஓபிசி, தலித்துகளுக்கு மத்திய அரசு அதிகாரத்தை தர மறுக்கிறது.

ராகுல் பேசும்போது மத்திய அமைச்சர் குறுக்கிட்டதால் அவையில் கூச்சல் குழப்பம்.

Related Link

"தேசத்திற்கு எதிரான மத்திய அரசின் செயல்" - ராகுல்காந்தி


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

விசில் அடிக்கலாம், நாட்டை கொடுக்க முடியாது - பிரகாஷ் ராஜ்

7
9 mins agoshare
விஜய் குறித்து பிரகாஷ்ராஜ்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved