news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews ரூ.35 கோடி இல்ல.. ஒரு MLA-விற்கு ரூ.50 கோடி
tv

Also Watch

tv

Read this

ரூ.35 கோடி இல்ல.. ஒரு MLA-விற்கு ரூ.50 கோடி

ஆட்சியை கவிழ்க்க முயற்சி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி உத்தரவின் பேரில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி கைது செய்யப்பட்ட நரேஷ் தொடர்ந்து செந்தில்பாலாஜியுடன் தொடர்பில் இருக்கிறார்.

ரூ.50 கோடி வரை தருகிறோம் என பேரம் பேசியுள்ளனர் திமுகவின் செயல்பாடுகளை மக்கள் தொடர்ந்து பார்த்து கொண்டிருக்கின்றனர்.

மேலும் பல தவெக எம்எல்ஏக்களிடமும் திமுகவினர் பேரம் பேசி வருகின்றனர் கரூர் கம்பெனியை சேர்ந்த நபர்கள் தான் இதில் தொடர்பில் உள்ளனர்.

40 நாட்களாக ஆட்சி கவிழ்ப்பு முயற்சி நடப்பதாக குற்றம் சாட்டுகிறோம் திமுக தலைவர் ஸ்டாலின் அரசியலில் இருந்து இதற்கு மேல் ஒதுங்க வேண்டும்.

தேர்தல் எப்போது வந்தாலும் சந்திக்க தயார் என அமைச்சர் நிர்மல்குமார் திட்டவட்டம் தவெக குதிரை பேரத்தில் ஈடுபட்டதற்கான ஆதாரம் எதாவது உள்ளதா?

Related Link
ஒரே இடத்தில் குவிந்த தவெக தோழமை கட்சிகள்

ஒரே இடத்தில் குவிந்த தவெக தோழமை கட்சிகள்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,200 உயர்வு

8
31 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,200 உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau