news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews வேலுமணி,தங்கமணி,நத்தம் விஸ்வநாதன்,வீரமணி கூண்டோடு விலகல்
tv

Also Watch

tv

Read this

வேலுமணி,தங்கமணி,நத்தம் விஸ்வநாதன்,வீரமணி கூண்டோடு விலகல்

வேலுமணி

4

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

அதிமுகவில் தனக்கு வழங்கப்பட்ட பதவியை ஏற்க மறுத்தார் வேலுமணி நத்தம் விஸ்வநாதன், தங்கமணி, காமராஜ் உள்ளிட்டவர்களும் இபிஎஸ்-க்கு கடிதம்

வேலுமணியுடன் அவரது ஆதரவாளர்களும் இணைந்து கட்சி தலைமைக்கு கடிதம் துணை பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்க மறுத்து வேலுமணி கடிதம் எழுதியுள்ளார்.

7 எம்எல்ஏக்கள் உட்பட வேலுமணி ஆதரவாளர்கள் பலரும் இபிஎஸ்-க்கு கடிதம் எழுதியுள்ளனர் 7 எம்எல்ஏக்கள் உட்பட வேலுமணி ஆதரவாளர்கள் பலரும் இபிஎஸ்-க்கு கடிதம் எழுதியுள்ளனர்.

மாவட்ட செயலாளர் பதவியை கொடுக்காததால் வேலுமணி தரப்பினர் அதிருப்தி அனைத்து பொறுப்புகளையும் 4-ம் தேதியே தருவதாக கூறினார் இபிஎஸ் - வேலுமணி தரப்பு

தற்போது வரை மா.செ. உள்ளிட்ட பொறுப்புகளை அளிக்காததால் வேலுமணி தரப்பு போர்க்கொடி.

Related Link
மூளையே செந்தில் பாலாஜி தான்

மூளையே செந்தில் பாலாஜி தான்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,200 உயர்வு

8
37 mins agoshare
ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.1,200 உயர்வு








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved

POWERED BY

SocialBureau