news-tamil-logo

news-tamil-logo
more
Advertisement
Home justnownews இத்தனை கோடிக்கு மது விற்பனையா? - வெளியானது பொங்கல் சேல்ஸ் விவரம்
tv

Also Watch

tv

Read this

இத்தனை கோடிக்கு மது விற்பனையா? - வெளியானது பொங்கல் சேல்ஸ் விவரம்

மது விற்பனை

33

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ. 517.85 கோடி அளவிற்கு மது விற்பனை கடந்த 14, 15 ஆகிய தேதிகளில் ரூ.517.85 கோடிக்கு மது விற்பனை ஆனதாக அறிவிப்பு டாஸ்மாக் மூலம் 14ம் தேதி ரூ.184.05 கோடிக்கும், 15-ம் தேதி ரூ.251.23 கோடிக்கும் மது விற்பனை.

மனமகிழ் மன்றங்கள் மூலம் 14ம்தேதி ரூ. 33.16 கோடிக்கும், 15ம்தேதி ரூ.49.43 கோடிக்கும் விற்பனை டாஸ்மாக் மூலம் ரூ. 435.28 கோடிக்கு, மனமகிழ் மன்றங்கள் மூலம் ரூ.82.59 கோடிக்கு மது விற்பனை.

இதையும் படியுங்கள் :  சொத்து இல்ல.. மிரட்டிய பெற்றோர்..! காதலியை கழற்றிவிட்ட காதலன்..!


SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தமிழகத்திற்கே CM ஸ்டாலின் சொன்ன மெகா தலைப்பு செய்தி

1
6 hrs 55 mins agoshare
M,K ஸ்டாலின்button








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved