Also Watch
Read this
By: Manigandan Raja
தேர்தல் குறித்த முக்கியத் தகவல்கள் வெளியீடு :
தமிழகத்தில் வரும் 23ம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது வேட்புமனு தாக்கல் கடந்த மார்ச் 30-ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி நிறைவு பெற்றது மொத்தம் 7599
வேட்புமனுக்கள் தாக்கல் - கடந்த 7ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனை.
5132 வேட்புமனுக்கள் ஏற்பு 2,467 வேட்புமனுக்கள் தள்ளுபடி என அறிவிப்பு வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளான இன்று 3 மணியுடன் அவகாசம் நிறைவு தற்போது வரை 143 பேர் வேட்புமனுக்களை திரும்ப பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து ஒவ்வொரு தொகுதியிலும் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved