news-tamil-logo

3/19/2026, 1:11:16 PM

news-tamil-logo
more
Advertisement
Home news ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,400
tv

Also Watch

tv

Read this

ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,400

ஒரு கிராம் வெள்ளி ரூ.268

Posted on: Jan 09, 2026 04:57 AM

5

By: Manigandan Raja

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், இன்று காலை நிலவரப்படி, ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 400 ரூபாய் உயர்வு
ஒரு பவுன் ஒரு லட்சத்து 2,400 ரூபாய்க்கு விற்பனை
ஒரு கிராமுக்கு 50 ரூபாய் அதிகரித்த ஆபரணத் தங்கம்
ஒரு கிராம் 12,800 ரூபாய்க்கு விற்கப்படுகிறது
சென்னையில் கிலோவுக்கு 4,000 ரூபாய் விலை குறைந்த வெள்ளி
கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து 268 ரூபாய்க்கும், ஒரு கிலோ இரண்டு லட்சத்து 68,000 ரூபாய்க்கும் விற்பனை

இதையும் பாருங்கள் - இந்தியாவில் அறிமுகம்

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

வாட்ஸ் ஆப்-ல் விரைவில் noise cancellation வசதி

0
2 mins agoshare
Whatsapp








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved