news-tamil-logo

3/22/2026, 5:47:13 AM

news-tamil-logo
more
Advertisement
Home news 10 வயது சிறுமியை கடத்தி வீட்டுக்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை.. 16 வயது சிறுவன் கைது: சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு
tv

Also Watch

tv

Read this

10 வயது சிறுமியை கடத்தி வீட்டுக்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை.. 16 வயது சிறுவன் கைது: சிறார் சீர்திருத்த பள்ளியில் அடைப்பு

ஆரவல்லி, குஜராத்

Posted on: Jan 05, 2025 06:35 AM

24

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
32

குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில், இன்ஸ்டாகிராமில் பழகிய 10 வயது சிறுமியை கடத்தி, வீட்டுக்கு கொண்டு சென்று பாலியல் வன்கொடுமை செய்ததாக, 16 வயது சிறுவன் மீது பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து, அச்சிறுவனை கைது செய்த போலீசார், மெஹ்சானா பகுதியில் உள்ள சிறார் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
13 hrs 6 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved