Also Watch
Read this
Posted on: Mar 11, 2025 02:05 AM
By: Srini Vasan
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு,
குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை,
திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டில் மழைக்கு வாய்ப்பு,
13 மாவட்டங்களிலும் காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved