Also Watch
Read this
Posted on: Nov 18, 2025 06:10 AM
By: Web Team

அர்விந்த் பனகாரியா தலைமையிலான 16ஆவது நிதிக்குழுவின் பிரதிநிதிகள் பிரதமர் மோடியை சந்தித்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்த நிதிக்குழுவினர், 16ஆவது நிதிக்குழுவின் பரிந்துரை அறிக்கைகளை சமர்பித்தனர். ஏப்ரல் 2026 முதல் அடுத்த 5 ஆண்டு காலத்துக்கு மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே வரி வருவாய் பகிர்வுக்கான வழிமுறைகள் குறித்த பரிந்துரை அறிக்கைகளை சமர்பித்தனர்.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved