மகாராஷ்டிரா மாநிலத்தில் தடை செய்யப்பட்ட நைலான் மாஞ்சா நூலை பயன்படுத்தியதாக 50 பேரை கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 18 லட்சம் மதிப்பிலான நூல் கட்டுகளை ரோடு ரோலர் ஏற்றி அழித்தனர். மனிதர்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் நைலான் மாஞ்சா நூலை பயன்படுத்தினால் 6மாதம் சிறை மற்றும் அபாரதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.