news-tamil-logo

news-tamil-logo

🗳️

TAMIL NADU

ASSEMBLY ELECTION 2026

more
Advertisement
Home news ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,000 ரூபாய்க்கு விற்பனை
tv

Also Watch

tv

Read this

ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,000 ரூபாய்க்கு விற்பனை

ஒரு கிராம் வெள்ளி ரூ.300

6

By: Azhagiri Arumugam

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

சென்னையில், இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 14,750 ரூபாயாக உள்ளது. ய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்தது. ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய்க்கும், ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 13
ஒரு சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்து ரூ.1,23,200க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்த தங்கம், ரூ.15,400-க்கு விற்பனை ஆனது. பிற்பகலில் ஒரு சவரனுக்கு 3 ஆயிரத்து 200 ரூபாய் குறைந்து, 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 10 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி 320 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிலோ வெள்ளி விலை, 10 ஆயிரம் ரூபாய் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மே 14
ஒரு சவரனுக்கு 400 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ஒரு லட்சத்து 20,400 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராமுக்கு 50 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 15,050 ரூபாய்க்கு விற்பனை ஆனது. வெள்ளி விலை ஒரு கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 315 ரூபாய்க்கும், ஒரு கிலோ மூன்று லட்சத்து 15,000 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

மே 15
ஒரு சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரண தங்கம் 1 லட்சத்து 19 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 100 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 950 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 10 ரூபாய் குறைந்து 305 ரூபாய்க்கு விற்பனை ஆனது. பிற்பகலில் கிராமிற்கு ரூ.185 குறைந்து ரூ.14,765க்கும், ஒரு சவரனுக்கு ரூ.1,480 குறைந்து ரூ.1,18,120க்கும் விற்பனை ஆனது.

மே 16
சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1 லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் ஆபரண தங்கம் 15 ரூபாய் குறைந்து, 14 ஆயிரத்து 750 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் வெள்ளி 15 ரூபாய் குறைந்து 290 ரூபாய்க்கு விற்பனை ஆனது.

மே 18
ஆபரணத் தங்கத்தின் விலை மாற்றமின்றி ஒரு சவரன் ஒரு லட்சத்து 18,000 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு கிராம் தங்கம் 14,750 ரூபாயாக உள்ளது. ய்க்கு விற்கப்படுகிறது. வெள்ளி விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்தது. ஒரு கிலோ மூன்று லட்சம் ரூபாய்க்கும், ஒரு கிராம் 300 ரூபாய்க்கும் விற்பனை ஆனது.

ஒரு சவரன் விலை நிலவரம்
மே 13 - ரூ.1,20,000
மே 14 - ரூ.1,20,400
மே 15 - ரூ.1,18,120
மே 16 - ரூ.1,18,000
மே 18 - ரூ.1,18,000 இன்று

Related Link
இன்றைய ராசி பலன்கள் 18052026

இன்றைய ராசி பலன்கள் 18052026






SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

கேரளத்தின் முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவி ஏற்பு

7
30 mins agoshare
கேரளத்தின் முதலமைச்சராக வி.டி.சதீசன் பதவி ஏற்புbutton








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved