news-tamil-logo

3/18/2026, 4:26:47 PM

news-tamil-logo
more
Advertisement
Home news சாலையோரத்தில் விவிபாட் சீட்டுகள் கிடந்த வீடியோ வைரல்
tv

Also Watch

tv

Read this

சாலையோரத்தில் விவிபாட் சீட்டுகள் கிடந்த வீடியோ வைரல்

உதவி தேர்தல் அதிகாரி இடைநீக்கம் - தேர்தல் ஆணையம்

Posted on: Nov 09, 2025 06:19 AM

26

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
bihar

பீகார் மாநிலத்தில், VVPAT சீட்டுகள் சாலையில் கேட்பாரற்று கிடந்த வீடியோ வெளியாகி, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பீகாரில் சட்டமன்ற தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குபதிவு கடந்த 6ஆம் தேதி நடைபெற்று முடிந்தது.
இந்நிலையில், சமஸ்டிபூரில் வாக்காளர்கள் யாருக்கு வாக்கு செலுத்தினோம் என்பதை சரிபார்க்க கூடிய VVPAT சீட்டுகள் சாலையோரத்தில் கிடந்துள்ளன.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள தேர்தல் அதிகாரிகள், வாக்குப்பதிவிற்கு முன்பு நடைபெற்ற மாதிரி வாக்குப்பதிவின் சீட்டுகள் என தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக உதவி தேர்தல் அதிகாரி ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

"வெறும் பெயருக்காக மட்டுமே அணியில் இருக்கக் கூடாது"

0
0 min agoshare
ABD








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved