news-tamil-logo

3/22/2026, 7:38:27 AM

news-tamil-logo
more
Advertisement
Home news குண்டு பாய்ந்து ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் பலி.. துப்பாக்கியை சுத்தம் செய்தபோது விபரீதம்
tv

Also Watch

tv

Read this

குண்டு பாய்ந்து ஆம் ஆத்மி எம்எல்ஏ குர்பிரீத் பலி.. துப்பாக்கியை சுத்தம் செய்தபோது விபரீதம்

லூதியானா, பஞ்சாப்

Posted on: Jan 11, 2025 09:36 AM

42

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
7

பஞ்சாப் மாநிலம் லூதியானா மேற்கு தொகுதி ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. குர்பிரீத் பாசி கோகி, வீட்டில் தனது துப்பாக்கியை சுத்தம் செய்தபோது கை தவறுதலாக trigger-ல் பட்டதில் குண்டு பாய்ந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பரிசோதனை அறிக்கை வந்தபிறகு தான் மரணத்திற்கான காரணம் தெளிவாக தெரியும் என தெரிவித்துள்ளனார்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

தொடர்ந்து குறைந்து வரும் ஆபரணத் தங்கத்தின் விலையால் மக்கள் மகிழ்ச்சி..!

2
14 hrs 57 mins agoshare
Gold








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved