துபாயில் நடைபெற்ற கார் பந்தயத்தில் மூன்றாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ள நடிகர் அஜித்குமார் அணிக்கு மக்கள் நீதி மயத்தின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் பாராட்டு தெரிவித்துள்ளார். அசாதாரண சாதனை படைத்து, இந்திய மோட்டார் விளையாட்டுக்கு துறைக்கு பெருமை சேர்ந்துள்ளதாக அவர் கூறயுள்ளார்.