news-tamil-logo

3/19/2026, 11:45:04 AM

news-tamil-logo
more
Advertisement
Home news விசா காலம் முடிந்தவர்களை வெளியேற்ற ஆலோசனை
tv

Also Watch

tv

Read this

விசா காலம் முடிந்தவர்களை வெளியேற்ற ஆலோசனை

விசா காலம் முடிந்தவர்களை வெளியேற்ற ஆலோசனை

Posted on: Apr 30, 2025 07:21 AM

29

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

தமிழகத்தில் விசா காலம் முடிந்த பிறகும் கூட தங்கி இருப்பவர்களை வெளியேற்ற நடவடிக்கை ,

உள்துறை செயலாளர் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் தொடக்கம் ,

விசா காலம் முடிந்த பாகிஸ்தான், நைஜீரியா, இலங்கை மக்களை வெளியேற்றும் நடவடிக்கை பற்றி ஆலோசனை,

சட்டவிரோதமாக தங்கி இருப்பவர்களை அடையாளம் கண்டு வெளியேற்றுவது தொடர்பாக முக்கிய ஆலோசனை,

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெறும் கூட்டம் என்பதால் முக்கியத்துவம் .

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

13
29 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved