news-tamil-logo

3/22/2026, 8:52:34 AM

news-tamil-logo
more
Advertisement
Home news அஜித் கஸ்டடி மரணம்.. அதிமுக - பாஜக இணைந்து ஆர்ப்பாட்டம்
tv

Also Watch

tv

Read this

அஜித் கஸ்டடி மரணம்.. அதிமுக - பாஜக இணைந்து ஆர்ப்பாட்டம்

அதிமுக - பாஜக இணைந்து ஆர்ப்பாட்டம்

Posted on: Jul 02, 2025 06:54 AM

18

By: Web Team

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

திருப்புவனம் அஜித் கஸ்டடி மரணத்தைக் கண்டித்து, அதிமுக - பாஜக இணைந்து ஆர்ப்பாட்டம் ,

மாநிலம் தன் குடிமகனையே கொன்றுள்ளது என்ற பதாகையை ஏந்தி அதிமுக - பாஜக போராட்டம் ,

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு ,

பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு ,

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி அமைந்த பின், முதன்முறையாக இணைந்து போராட்டம்.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் விஷால் வீடியோ

0
3 mins agoshare
Vishal








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved