ஆந்திராவில் உள்ள பிச்சாட்டூர் அணையில் இருந்து 5,000 கன அடி நீர் திறப்பு,ஆரணி ஆற்றங்கரையோரத்தில் இருபுறமும் உள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை,நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் 72 கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை,ஊத்துக்கோட்டையில் இருந்து ஆற்றின் இருபுறமும் உள்ள கிராமங்களுக்கு எச்சரிக்கை,