பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து டெல்லியில் அனைத்துக் கட்சிக் கூட்டம்,மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்,பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்துறை அமைச்சர் அமித்ஷா, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்,அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் பங்கேற்பு.