Also Watch
Read this
தவெக அரசில் இடம் பெற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
முதலமைச்சாின் வசம் காவல்துறை
காவல்துறை, பொதுநிா்வாகம் மற்றும் உள்துறைகளை முதலமைச்சா் ஜோசப் விஜய் கவனிப்பாா் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாடு ஊரக வளா்ச்சி மற்றும் நீா்வளத்துறை அமைச்சராக என்.ஆனந்த் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்

தமிழ்நாட்டின் பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக ஆதவ் அா்ஜூனா நியமனம் செய்யப்பட்டுள்ளார்

தமிழ்நாட்டின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக அருண்ராஜ் நியமனம்

தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சராக செங்கோட்டையன் நியமனம்

தமிழ்நாட்டின் உணவு மற்றும் பொது விநியோகத்துறை அமைச்சராக
வெங்கட்ரமணன் நியமனம்
தமிழ்நாட்டின் மின்சாரத்துறை மற்றும் சட்டத்துறை அமைச்சராக நிா்மல் குமாா் நியமனம்
தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழ் வளா்ச்சித்துறை
அமைச்சராக ராஜ்மோகன் நியமனம்

தமிழ்நாட்டின் கனிம வளத்துறை அமைச்சராக டாக்டர். டிகே.பிரபு நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.
தமிழ்நாட்டின் தொழில் துறை அமைச்சராக கீா்த்தனா நியமனம் செய்யப்பட்டு உள்ளார்.








© Copyright Newstamil 24x7 2026. All rights reserved