Also Watch
Read this
Posted on: Mar 06, 2025 06:28 AM
By: Srini Vasan

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்க உள்ள புதிய படத்தில் 5 நடிகைகள் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அட்லீ எழுதியள்ள கதையின் படி, படத்திற்கு ஐந்து ஹீரோயின்கள் தேவைப்படுவதாக கூறப்படும் நிலையில், அமெரிக்க,
கொரிய உள்ளிட்ட 3 மொழி நடிகைகளை முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள் : மாஸ்டர் நீதிமன்றத்தில் நடிகர் வடிவேலு ஆஜர்.. கூண்டில் ஏறி சாட்சியம் சொன்ன வடிவேலு
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved