திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவுக்கு எதிராக, உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க முறையீடுதமிழ்நாடு அரசின் வழக்கு ஆவணங்கள் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் வரிசை அடிப்படையில் பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி தெரிவிப்புசென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரணை செய்யக் கோரி தலைமை நீதிபதி சூரியகாந்த் முன்பு முறையீடுமனுதாரர் ராம் ரவிக்குமார் தமிழ்நாடு அரசின் மனுவிற்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்தார் தமிழ்நாடு அரசின் விவகாரத்தில் நாடகமாடுவதாகவும் உயர் நீதிமன்ற உத்தரவை கடைபிடிக்காமல் இருப்பதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்தார்தமிழ்நாடு அரசின் வழக்கு ஆவணங்கள் சரியாக கொடுக்கப்பட்டிருந்தால் வரிசையின் அடிப்படையில் பட்டியலிடப்படும் என தலைமை நீதிபதி தெரிவிப்பு