news-tamil-logo

3/19/2026, 11:42:57 AM

news-tamil-logo
more
Advertisement
Home news ஆ.ராசா பேச்சு "இது என்ன வார்த்தை..?" - கோபமான ஹெச்.ராஜா
tv

Also Watch

tv

Read this

ஆ.ராசா பேச்சு "இது என்ன வார்த்தை..?" - கோபமான ஹெச்.ராஜா

கோபமான ஹெச்.ராஜா

Posted on: Apr 01, 2025 02:34 PM

45

By: Srini Vasan

google-icon

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta

கரைவேட்டி கட்டி பொட்டு வைக்க வேண்டாம் - திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா பேச்சு,

நீங்களும் பொட்டு வைத்து, கயிறு கட்டுகிறீர்கள்; சங்கிகளும் இதை தான் செய்கிறார்கள்,

யார் சங்கி, யார் திமுககாரன் என வித்தியாசம் தெரியாமல் போய் விடும் என ஆ.ராசா பேச்ச,

கரைவேட்டி கட்டிவிட்டால் நெற்றிப்பொட்டை அழித்துவிட்டு வெளியே வந்துவிட வேண்டும்,

கடவுளை வணங்க வேண்டாம் என கூறவில்லை; கடவுள் மீது எந்த கோபமும் இல்லை - ஆ.ராசா.

SHARE :

fbwpinstatelegramsinstainstainstainsta
புதிய செய்திகளுக்கு நியூஸ் தமிழ் 24x7 சேனலை SUBSCRIBE செய்யுங்கள்
Recent News

பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி

10
27 mins agoshare
share market








news-tamil-logo
shorts-news-logo
fbfbfbfbinstainstainstainstagngndh
playapp

Live

Follows News Tamil

© Copyright Newstamil 24x7 2026. All rights reserved