பழனியில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி சென்றவர்கள் கைது,காவடி எடுத்து ஊர்வலமாக சென்றவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தது காவல்துறை,திருப்பரங்குன்றம் முருகன் கோவில் முன் போராட்டம் நடத்துவதற்காக சென்ற போது கைது,போராட்டத்திற்கு செல்ல அனுமதி இல்லை எனக் கூறி கைது செய்தது காவல்துறை,