Also Watch
Read this
By: Web Team

சுதந்திர தினத்தையொட்டி தமிழ்நாடு காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய அதிகாரிகளுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் காவல்துறை இயக்குநர் பால நாகதேவிக்கும், சென்னை பெருநகர கூடுதல் காவல் ஆணையர் கார்த்திகேயனுக்கும்,
சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி லட்சுமிக்கும் குடியரசுத் தலைவரின் தகைசால் பணிக்கான காவல் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மேலும் மெச்சத்தக்க பணிக்காக 21 காவல் அலுவலர்களுக்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
© Copyright Newstamil 24x7 2026. All rights reserved